
நன்றி Z தமிழ் தொலைக்காட்சி நிலையம்
திரு பிரகாஷ்
கங்கை வெள்ளம் சங்குகுள்ளே அடங்கி விடாது இது MSV பெருமைக்கு பொருந்தும்
என் படம் தோற்று இருக்கலாம் அதிலும் MSV இசை தோற்றதில்லை
இயக்குனர் சிகரம்
மெல்லிசை மன்னர் ஆழ்வார்பேட்டை ஆஞ்சனேயர் என்ற தனிப்பாடல் ஒலிப்பேழைக்கு இசை அமைத்தார்
அதன் வெளியீட்டு விழாவும் மெல்லிசை மன்னர் ஒரு இசை சகாப்தம் என்றப பாராட்டு விழாவும் நடைபெற்றது
அவ்வமயம் இயக்குனர் சிகரம் திரு கே பாலச்சந்தர் சிறப்புரை ஆற்றினார் .
மெல்லிசை மன்னருடன் தான் பணிபுரிந்த படங்களின் பாடல்களைப் பற்றி நினைவு கூர்ந்தார்
இதோ உங்களின் பார்வைக்கு அந்தக் காணொளி
MELLISAI MANNAR MSVMMFAIYAKKUNAR SIGARAM K BALACHANDER
0 Comments